மனதிலும் தீபத்தின் ஒளி பரவுவது தான் தீபாவளி! - ஆனால்
ஈழ தீவில் கருக்குழந்தைக்குள்ளும் வலி பரவியுள்ளது
என் சொந்தம் அங்கே கருகும் போது
என்னில் எங்கனம் மகிழ்ச்சி பெருகும்?
இது 'தீபாவளி' அல்ல "தீவின் வலி"
Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts
Friday, October 16, 2009
Subscribe to:
Posts (Atom)