மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்இரண்டே அடிகளில் உலகையளன்தவன் வள்ளுவன்
நீ எழுத்தாணி கொண்டு மக்கள் மனதை எழுதியவன்
குரலின்றி கூட அமைந்து விடலாம் தமிழ் பேச்சு
உன் குறளின்றி அமைந்திடுமோ!!!!!
-(மறவை REMI)
"சூரியன் கண்டு ஒழியும் விண்மீனாயிராதே! சூரியனையே வீழ்த்தும் அந்தி வானமாயிரு!!" -(மறவை REMI)
மூன்றடியில் உலகையளன்தவன் வாமனன்
|
No comments:
Post a Comment